கட்கம்

kaṭkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அக்குள், கக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்கம்)
2.
காண்டாமிருகத்தின் கொம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்கம்)
3.
வாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்கம்)
4.
ஒரு மிருகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jcm8u4s/

தமிழ்
“கட்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jcm8u4s/
APA
Oliyon Research. (2026). கட்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3jcm8u4s/
MLA
"கட்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jcm8u4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment