தனிப்பாடல் திரட்டு

taṉippāṭal tiraṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனிப்பாடல் திரட்டு 1291 பாடல்களைக் கொண்டது இந்தத் தொகுப்பு.தொகுத்தவர் பெயர் பெரியதம்பி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனிப்பாடல் திரட்டு)
2.
இந்நூல் ஒருவரால் பாடப்பட்ட நூல் அன்று, இந்நூலில் பல புலவர்கள் அவ்வப்போது பாடிய பாடல்கள் காணப்படும். இப்பாடல்கள் பெரும்பாலும் எளிமையுடையவையாகவும், நகைச்சுவை ததும்பக் கூடியவையாகவும் காணப்படும். இத்தொகுப்பு நூலில் பல சித்திரக் கவிகளும் பொருட்செறிவுடைய கவிகளும், நீதிகளை விளக்கும் கவிகளும் உள்ளன. இந்நூலை முற்ற ஓதி உணர்ந்தால் பல நூல்களின் பொருள்களையும், பல புலவர்களின் கவிதைச் சுவைகளையும் நன்கு உணரலாம். இந்நூலைத் தொகுத்தவர் இன்னார் என்பது அறிதற்கு இல்லை. இந்நூலுக்கு உரை உண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 503)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jatzkfm/

தமிழ்
“தனிப்பாடல் திரட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jatzkfm/
APA
Oliyon Research. (2026). தனிப்பாடல் திரட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3jatzkfm/
MLA
"தனிப்பாடல் திரட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jatzkfm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment