உயர்நிலை ரிஸ்க்
uyarnilai risk
பொருள்கள் · Senses
1.
குறைந்த நிரல் தொகுதிக் கணினிப் பணி (Reduced Instruction Set Computing) என்பதை கருக்கமாக ரிஸ்க் (RISC) என்று அழைக்கின்றனர். துண் செயலி வடிவாக்கத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை இது குறிக்கிறது. மிப்ஸ் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனம், பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுக்கு இடையே இரும ஒத்தியில்பை (binary compatibility) ஏற்படுத்தும் வண்ணம் ரிஸ்க் கட்டமைப்பு மற்றும் பணிச் சூழலுக்கென உருவாக்கிய வரையறுப்பு, உயர் நிலை ரிஸ்க் எனப்படுகிறது
— Advanced RISC
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3hzrcrnz/
தமிழ்“உயர்நிலை ரிஸ்க்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3hzrcrnz/APA
Oliyon Research. (2026). உயர்நிலை ரிஸ்க். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3hzrcrnz/MLA
"உயர்நிலை ரிஸ்க்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3hzrcrnz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment