முற்றப் பொருந்திய சுட்டுக்கருவி

muṟṟap poruntiya cuṭṭukkaruvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேனாவையொத்த சுட்டுக் கருவிகளில் ஒரு வகைக் கருவிக்குப் பெயர். பயனாளர், வரைகலைப் பட்டிகை மீது வலது மேல் மூலையில் பேனாச் சுட்டுக் கருவியை வைக்கும் போது, திரையிலுள்ள கட்டுக்குறி (cursor) யும் கணினித் திரையின் வலது மேல்முலைக்கு நகரும் இவ்வாறு திரையில் நகரும் நிலை கட்டுக்குறியின் இடத்துடன் பொருந்தி நகர்த்தப் படும் இடம் அல்லது நிலை இருப்பதால் கட்டுக் கருவிக்கு இந்தப் பெயரிடப்பட்டுள்ளது. — absolute pointing device
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 34)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3gdj7f8a/

தமிழ்
“முற்றப் பொருந்திய சுட்டுக்கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3gdj7f8a/
APA
Oliyon Research. (2026). முற்றப் பொருந்திய சுட்டுக்கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3gdj7f8a/
MLA
"முற்றப் பொருந்திய சுட்டுக்கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3gdj7f8a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment