குலாலன்

kulālaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குயவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாலன்)
2.
குலாளற் கேற்பப் பெருங்குய மருளி (பெருங்.வத்தவ. 9, 48).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாலன்)
3.
1.குயவன். எ-டு 1.மண்ணினில் கடாதி எல்லாம் வருவது குலாலனாலே (சிசிபப.49) 2. குலாலன் தண்ட சக்கரம் நிமித்த காரணன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3g7nt7cw/

தமிழ்
“குலாலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3g7nt7cw/
APA
Oliyon Research. (2026). குலாலன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3g7nt7cw/
MLA
"குலாலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3g7nt7cw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment