அரசன் சூளாமணிச் சோழன்
aracaṉ cūḷāmaṇic cōḻaṉ
அரசன் சூளாமணிச் சோழன் திருச்சிராமலையைத் தரிசித்து நீங்கும்போது ஒரு கோழி பறந்து வந்து தடுக்க, அவ்விடம் பெருமையுடையது என்று அங்குக் கோழி என்னும் பட்டணம் அமைத்தான்.
அரசன் சூளாமணிச் சோழன் திருச்சிராமலையைத் தரிசித்து நீங்கும்போது ஒரு கோழி பறந்து வந்து தடுக்க, அவ்விடம் பெருமையுடையது என்று அங்குக் கோழி என்னும் பட்டணம் அமைத்தான். அதனால் கோழிவேந்தன் என்னும் பெயர் பெற்றான் (செவ்வந்தி புராணம்).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 193)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3f8xkmeq/
தமிழ்“அரசன் சூளாமணிச் சோழன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3f8xkmeq/APA
Oliyon Research. (2026). அரசன் சூளாமணிச் சோழன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3f8xkmeq/MLA
"அரசன் சூளாமணிச் சோழன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3f8xkmeq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment