செவ்வந்தி புராணம்
cevvanti purāṇam
பொருள்கள் · Senses
1.
திருச்சிராப்பள்ளி மான்மியம் கூறும் நூல். சைவ எல்லப்ப நாவலர் இதன் ஆசிரியர். காலம். கி. பி.17 ஆம் நூற்றாண்டு. திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியுள்ள தாயுமானேஸ்வரருக்குத் தாயுமானவர் என்ற பெயர் எதனால் அமைந்தது என்ற காரணத்தை இந்நூலில் காணலாம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3evdd5gq/
தமிழ்“செவ்வந்தி புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3evdd5gq/APA
Oliyon Research. (2026). செவ்வந்தி புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3evdd5gq/MLA
"செவ்வந்தி புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3evdd5gq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment