உயர்மின்னழுத்தம்

uyarmiṉṉaḻuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறுநூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஒல்ட் உள்ள உயர் மின்னழுத்தம் — high potential
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 342)
2.
உயர்ந்த அளவு மின்னழுத்தம் அல்லது மின்னியக்கு விசை high test fuel : (தாளி) மிகைச்சோதனை எரிபொருள்: 75க்கு அல்லது அதற்கு அதிகமான ஆக்டேன் வீத அறுதிப்பாடுடைய கேசோலின் எரிபொருள் — high tension
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 343)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3efryz9a/

தமிழ்
“உயர்மின்னழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3efryz9a/
APA
Oliyon Research. (2026). உயர்மின்னழுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3efryz9a/
MLA
"உயர்மின்னழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3efryz9a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment