வளி விதிகள்

vaḷi vitikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிக்கோள் வளியின் பருமன், அழுத்தம், வெப்பநிலை பற்றிய விதிகள். பாயில் விதி: நிலையான வெப்ப நிலையில், ஒரு மாதிரியின் அழுத்தம் (p) அதன் பருமனுக்கு (w) எதிர்வீதத்தில் இருக்கும். p x v = மாறிலி — gas laws
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3e97tag4/

தமிழ்
“வளி விதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e97tag4/
APA
Oliyon Research. (2026). வளி விதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3e97tag4/
MLA
"வளி விதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3e97tag4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment