குலவுதல்

kulavutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விளங்குதல்
குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் (தேவாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலவுதல்)
2.
மகிழ்ச்சிகொள்ளுதல்
ரிடங் குலசிவ்செல்ல (கந்தபுராணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலவுதல்)
3.
உலவு
உலாவுதல்
எமதன்னையை நினைத்தே குலவினனோ வரக
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலவுதல்)
4.
நெருங்கியுறவாடுதல்
அவனோடு குலவுகிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலவுதல்)
5.
தங்குதல்
கடலிற் குலவுகின்றதோர் பொருளெலாம் (கந்தபுராணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலவுதல்)
6.
வளைதல்
குலவுச்சினைப் பூக்கொய்து (புறநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலவுதல்)
7.
குவிதல்
குலவுமணல் (ஐங்குறுநூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலவுதல்)
8.
உலவுதல், பொருந்துதல், மகிழ்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 141)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3drt94m8/

தமிழ்
“குலவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3drt94m8/
APA
Oliyon Research. (2026). குலவுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3drt94m8/
MLA
"குலவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3drt94m8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment