பொய்தல்

poytal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிடுங்கப்படுதல்
பொய்த குத்தின . . . புண் ( கிங்கர. 50).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்தல்)
2.
துளைக்கப்படுதல்
பொய்தகடொன்று பொருந்தி ( பஞ்ச. 49).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்தல்)
3.
வீழ்த்துதல்
அவை பார் சோரப் பொய்தான் ( அட்ச. 33)...
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்தல்)
4.
மகளிர் கூட்டம், சிற்றறிவு, மகளிர் விளையாட்டு, துளையாக்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 312)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ctn2cws/

தமிழ்
“பொய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ctn2cws/
APA
Oliyon Research. (2026). பொய்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3ctn2cws/
MLA
"பொய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ctn2cws/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment