வட்டு இயக்க முறைமை
vaṭṭu iyakka muṟaimai
பொருள்கள் · Senses
1.
நிரலாக்கத் தொடர் களை மின்காந்த வட்டுகளில் சேமித்து வைக்கும் இயக்க அமைப்பு. கோப்புகளின் இருப்பிடத்தை அறிதல், கோப்புகளைச் சேமித்துத் திரும்ப எடுத்தல், சேமிப்பகத்தை ஒதுக்குதல், வட்டு சேமிப்பு தொடர்பான பிற கட்டுப்பாட்டுப் பணிகளை இந்த அமைப்பு செய்வது வழக்கம்.
— disk operating system
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3cggt6fq/
தமிழ்“வட்டு இயக்க முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cggt6fq/APA
Oliyon Research. (2026). வட்டு இயக்க முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3cggt6fq/MLA
"வட்டு இயக்க முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cggt6fq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment