மால்

māl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமால், விட்டுணு — Vishnu, love, desire, lust
மூலம் · source: தமிழ் விக்சனரி (மால்)
2.
அன்பு, காதல்
சிதம்பர வெண்பா, 33
இன்றுமால் ஆனார்க் கெளிதன்றோ
மூலம் · source: தமிழ் விக்சனரி (மால்)
3.
காமம்
பரிபா. 10, 42
மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மால்)
4.
அருகன், இந்திரன், கருமை, காற்று, புதன், பெருமை, மயக்கம், மேகம், வேட்கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 333)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3c5m5uwx/

தமிழ்
“மால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3c5m5uwx/
APA
Oliyon Research. (2026). மால். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3c5m5uwx/
MLA
"மால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3c5m5uwx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment