பன்முகத் துளைச் சோதனை

paṉmukat tuḷaic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுகிய நிலையான எஃகு ஊசிகள் பொருத்தப்பட்ட சிறிய தட்டினைக் கொண்டிருக்கும் ஒரு சாதனத்தைக் கொண்டு செய்யப்படும் காச நோய்க் கிருமிச் சோதனை. ஒரு சுருள் கம்பியை விடுவித்தவுடன் 6 ஊசிகளும் தோலில் 2 மி.மீ. ஆழத்துக்கு துளையிடுகின்றன — multipuncture test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 703)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3c4ks3xv/

தமிழ்
“பன்முகத் துளைச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3c4ks3xv/
APA
Oliyon Research. (2026). பன்முகத் துளைச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3c4ks3xv/
MLA
"பன்முகத் துளைச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3c4ks3xv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment