{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3c4ks3xv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3c4ks3xv/", "kind": "word", "headword": "பன்முகத் துளைச் சோதனை", "romanization": "paṉmukat tuḷaic cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:04.108800+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறுகிய நிலையான எஃகு ஊசிகள் பொருத்தப்பட்ட சிறிய தட்டினைக் கொண்டிருக்கும் ஒரு சாதனத்தைக் கொண்டு செய்யப்படும் காச நோய்க் கிருமிச் சோதனை. ஒரு சுருள் கம்பியை விடுவித்தவுடன் 6 ஊசிகளும் தோலில் 2 மி.மீ. ஆழத்துக்கு துளையிடுகின்றன", "needs_definition": false, "gloss_en": "multipuncture test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 703"}]}}