உசுமான் சாகரம்
ucumāṉ cākaram
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பாயும் கிருட்டிணா ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள ஓர் அணைக்கட்டு.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பாயும் கிருட்டிணா ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள ஓர் அணைக்கட்டு. இதன் உயரம் ஏறத்தாழ 43 மீட்டர். இதனைக் கட்டி முடிக்க ஒன்பதாண்டுகளாயின. இவ்வணையின் நீர்க் கொள்ளளவு 34.2 இலட்சம் கன அடி என்று கூறுகிறார்கள். இரா.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 748)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3c3gqbeh/
தமிழ்“உசுமான் சாகரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3c3gqbeh/APA
Oliyon Research. (2026). உசுமான் சாகரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3c3gqbeh/MLA
"உசுமான் சாகரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3c3gqbeh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment