{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3c3gqbeh/", "data": {"id": "3c3gqbeh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3c3gqbeh/", "kind": "article", "headword": "உசுமான் சாகரம்", "romanization": "ucumāṉ cākaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.207280+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பாயும் கிருட்டிணா ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள ஓர் அணைக்கட்டு.", "body_ta": "ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பாயும் கிருட்டிணா ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள ஓர் அணைக்கட்டு. இதன் உயரம் ஏறத்தாழ 43 மீட்டர். இதனைக் கட்டி முடிக்க ஒன்பதாண்டுகளாயின. இவ்வணையின் நீர்க் கொள்ளளவு 34.2 இலட்சம் கன அடி என்று கூறுகிறார்கள். இரா.அ."}}