ஸெல்பாலென்

selpāleṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பக்க நரம்புமுடிச்சுக் கட்டியில் காணப்படும், மென்மையான குருதிநாள நிறைத்திசுவால் சூழப்பட்டுள்ள, வட்ட அல்லது பலகோண முதன்மை உயிரணுக்கள் ஒரே மாதிரி, வலை மாதிரி குவியல்களாய் இருப்பது — Zellballen
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3bz78mbx/

தமிழ்
“ஸெல்பாலென்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bz78mbx/
APA
Oliyon Research. (2026). ஸெல்பாலென். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3bz78mbx/
MLA
"ஸெல்பாலென்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bz78mbx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment