அகம்பன் மாலாதனார்
akampaṉ mālātaṉār
சங்க காலப் புலவர்களுள் ஒருவர்.
சங்க காலப் புலவர்களுள் ஒருவர். முல்லைத் திணையிலமைந்த இவரது ஒரே பாடல் நற்றிணையில் (81) அமைந்துள்ளது. ஆதன் என்பது இப்புலவரின் இயற்பெயரென்றும் அகம்பல் என்பது இவரது ஊர் என்றும் கருதப்படுகிறது. இவ்வூர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் வட்டத்திலுள்ள அகமலை என்னும் ஊராகலாம் என்பர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 94)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3bu8r74m/
தமிழ்“அகம்பன் மாலாதனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3bu8r74m/APA
Oliyon Research. (2026). அகம்பன் மாலாதனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3bu8r74m/MLA
"அகம்பன் மாலாதனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3bu8r74m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment