{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3bu8r74m/", "data": {"id": "3bu8r74m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3bu8r74m/", "kind": "article", "headword": "அகம்பன் மாலாதனார்", "romanization": "akampaṉ mālātaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.980457+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சங்க காலப் புலவர்களுள் ஒருவர்.", "body_ta": "சங்க காலப் புலவர்களுள் ஒருவர். முல்லைத் திணையிலமைந்த இவரது ஒரே பாடல் நற்றிணையில் (81) அமைந்துள்ளது. ஆதன் என்பது இப்புலவரின் இயற்பெயரென்றும் அகம்பல் என்பது இவரது ஊர் என்றும் கருதப்படுகிறது. இவ்வூர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் வட்டத்திலுள்ள அகமலை என்னும் ஊராகலாம் என்பர்."}}