சிறுநீரக நோய்
ciṟunīraka nōy
பொருள்கள் · Senses
1.
சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள்
— nephritic syndrome
2.
குருதிநாள விரிவகற்சியினால் உண்டாகும் சிறுநீரக நோய்
— nephropathy
3.
இரத்த நிணநீர் முட்டை வெண்கரு குறைவதால் உண்டாகும் நோய். இதனால் சிறுநீரகங்களில் குறைந்த அளவு திசுவியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிறுநீரக முடிச்சு நோய்களிலும் இது ஏற்படக் கூடும். இதனால் நீரிழிவு நோய் சிக்கலாகக் கூடும்
— nephrotic syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3bmvw48a/
தமிழ்“சிறுநீரக நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bmvw48a/APA
Oliyon Research. (2026). சிறுநீரக நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3bmvw48a/MLA
"சிறுநீரக நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bmvw48a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment