பாரத் மொழி

pārat moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாய்ட் (MAT) நாஸ்கம் (NASSAGOM) ஆகிய இரண்டு அமைப்புகளும் மென்பொருள், வன்பொருள் துறைகள் சார்ந்தவை. பாரத் மொழி என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. ஆங்கிலம் பேசாதவர்களுக்காக வகுக்கப்பட்ட திட்டம். வட்டார மொழிகளில் கணித்தலை வளர்ப்பதே நோக்கம் (1998) — Bharat Bhasha
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 26)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3atn2eqb/

தமிழ்
“பாரத் மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3atn2eqb/
APA
Oliyon Research. (2026). பாரத் மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3atn2eqb/
MLA
"பாரத் மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3atn2eqb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment