நிலைத்த தரவு

nilaitta taravu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுத் தளத்திலோ, நாடா போன்ற சேமிப்புச் சாதனங்களிலோ ஒருமுறை பதியப்படும் தரவு அடுத்த முறை அணுகும்போது அழிந்து விடாமல் நிலைத்திருத்தல் persistent storage : நிலைத்த சேமிப்பு : ரோம் (ROM) போன்ற நினைவகச் சேமிப்புச் சாதனங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்ட பின்னும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படும் தரவு. — persistent data
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3amwgev9/

தமிழ்
“நிலைத்த தரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3amwgev9/
APA
Oliyon Research. (2026). நிலைத்த தரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3amwgev9/
MLA
"நிலைத்த தரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3amwgev9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment