மேற்சுமத்தீடு

mēṟcumattīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைக்காட்சியில் ஓர் ஒளிப் படக் கருவியிலிருந்தும் உருக்காட்சியின் மீது இன்னொரு ஒளிப்படக் கருவியிலிருந்து வரும் உருக் காட்சி படியச் செய்தல். உருக்காட்சிகளை வேண்டிய அளவுக்கு ஒருங்கிணைத்தல் — super imposition
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 600)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3akp3n23/

தமிழ்
“மேற்சுமத்தீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3akp3n23/
APA
Oliyon Research. (2026). மேற்சுமத்தீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3akp3n23/
MLA
"மேற்சுமத்தீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3akp3n23/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment