செயலற்ற நிலை

ceyalaṟṟa nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சாதனம் செயல்படும் நிலையில் இருப்பினும் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நிலை — idle state
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 726)
2.
பரிமாற்றம் தொடர்பானது. கணினியின் நினைவில் ஏற்றப்பட்டு ஆனால் இன்னும் நிறை வேற்றப்படாத ஒன்று — Imactive
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 736)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3a7wuk69/

தமிழ்
“செயலற்ற நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3a7wuk69/
APA
Oliyon Research. (2026). செயலற்ற நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3a7wuk69/
MLA
"செயலற்ற நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3a7wuk69/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment