ஆசியப் பக்கவாத நோயியம்

āciyap pakkavāta nōyiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தைகளுக்குத் திடீரென ஏற்படும் பக்கவாத நோய் இரண்டு பக்கக்கால்களும் அல்லது கைகளும் ஒரே நேரத்தில் வாதமடைந்து விடும் நிலை இயங்கு நரம்பிழை வேர்கள் சிதைவதால் இந்நோய் ஏற்படுகிறது. கை, கால்களை அசைக்க இயலாது என்றாலும் தொடு உணர்ச்சி இருக்கும். — asian paralysis syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 150)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39k4u36h/

தமிழ்
“ஆசியப் பக்கவாத நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39k4u36h/
APA
Oliyon Research. (2026). ஆசியப் பக்கவாத நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/39k4u36h/
MLA
"ஆசியப் பக்கவாத நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/39k4u36h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment