ஃபுளோரைட் அல்லது மணியுருப்படிகம்

ḵpuḷōraiṭ allatu maṇiyuruppaṭikam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மணியுருப் படிக வடிவத்தில் கிடைக்கும் கால்சியம் ஃபுளோரைடு என்னும் கனிமப் பொருள். அமெரிக்காவில் கென்டக்கி, இலினாய்ஸ் மாநிலங்களில் கணிசமாகக் கிடைக்கிறது. உராய்வுச் சக்கரங்கள் தயாரிப்பில் எளிதில் உருகும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது — fluorite or flour spar
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/394qstkg/

தமிழ்
“ஃபுளோரைட் அல்லது மணியுருப்படிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/394qstkg/
APA
Oliyon Research. (2026). ஃபுளோரைட் அல்லது மணியுருப்படிகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/394qstkg/
MLA
"ஃபுளோரைட் அல்லது மணியுருப்படிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/394qstkg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment