சதுருபாயம்

caturupāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசர்க்கென நீதிநூல்களில் கூறப்பட்டுள்ள சாமம் , தானம் , பேதம் , தண்டம் என்னும் நான்குவகை உபாயங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதுருபாயம்)
2.
சாமபேத தான தண்டமாகிய நான்கு உபாயங்கள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/38qp82jp/

தமிழ்
“சதுருபாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38qp82jp/
APA
Oliyon Research. (2026). சதுருபாயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/38qp82jp/
MLA
"சதுருபாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38qp82jp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment