கருநாடக இசையில் சில இராகங்களில் ஒரு சில சுரங்கள் மட்டும் அசைத்துப் பாடப்படும். மற்றச் சுரங்கள் தெளிவாகப் பாடப்படும். இத்தகைய இராகங்கள் அருத்த கம்பித இராகங்கள் எனப்படும். எடுத்துக்காட்டு குந்தலவராளி. காண்க: இசை.