வீரசோழியம்

vīracōḻiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* வீரசோழியம் - 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீர சோழன் காலத்து இலக்கண நூலாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீரசோழியம்)
2.
இது ஒரு இலக்கண நூல். புத்தமித்திரரால் எழுதப்பட்டது. இதன் மூலம் வடமொழிப் புணர்ச்சி இலக்கணங்கள் முதலியவற்றை அறியலாம். கந்த புராண முதற் பாடலின் தொடக்கமான திகழ் + தசம் = திகடசம் என்று புணர்ந்தமைக்கு இந்நூலில் இருந்தே இலக்கணம் காட்டப்பட்டது. காலம் கி.பி.11-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 550)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/383ke48s/

தமிழ்
“வீரசோழியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/383ke48s/
APA
Oliyon Research. (2026). வீரசோழியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/383ke48s/
MLA
"வீரசோழியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/383ke48s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment