மொழி மொழியியல் டாக்டர் கி. அரங்கன் மொழியியல்துறைத் தலைவர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். பேராசிரியர் சி. நயினார் முகமது முதல்வர் சமால் முகமது கல்லூரி திருச்சி. டாக்டர் மா. இராமலிங்கம் தமிழ்த்துறைத் தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி. டாக்டர் சூ. இன்னாசி கிறித்தவத்தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. டாக்டர் என். குமாரசாமி ராசா பேராசிரியர் மொழியியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைநகர். டாக்டர் நா. செயராமன் இணை பேராசிரியர் தமிழ்த்துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை. வரலாறு, அரசியல், அகழாய்வு டாக்டர் கி.ர. அனுமந்தன் பேராசிரியர் வரலாற்றுத்துறை (ஓய்வு) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை. டாக்டர் மு. அப்துல் இரகீம் வரலாற்றுத் துறை பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி திருச்சி. திரு அ. கேசவன் 3, மேட்டுக் கம்மாளத் தெரு காஞ்சிபுரம். டாக்டர் பா. சூரியநாராயணன் அரசியல் துறை அஞ்சல் வழிக் கல்வி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை. டாக்டர் பி. சண்முகம் பண்டைய வரலாறு, தொல்லியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. பொருளாதாரம், வணிகவியல் டாக்டர் என்.எஸ் பாலசுப்பிரமணியம் பேராசிரியர் – துறைத்தலைவர் பொருளியல் துறை என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நாகமலை – மதுரை. டாக்டர் டி. பீட்டர் முதல்வர் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி நாகர்கோவில். டாக்டர் பி. சரவணவேலு பேராசிரியர் – துறைத்தலைவர் வணிகவியல் துறை பூண்டி புட்பம் கல்லூரி பூண்டி – தஞ்சை மாவட்டம். கல்வி டாக்டர் பி.எஸ். பாலசுப்பிரமணியன் இணைப் பேராசிரியர் கல்வியியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. திரு. எஸ். சந்தானம் முதல்வர் (ஓய்வு) காந்தி நகர் வேலூர். சட்டம், தத்துவம் திரு. வ.சி. சந்திரசேகரன் இனநிலைப் பேராசிரியர் மதுரை சட்டக் கல்லூரி மதுரை. டாக்டர் இரா. கோலப்பப் பிள்ளை தத்துவத்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர். உளவியல், சமூகவியல் டாக்டர் என். மாத்ருபூதம் மனநோய் மருத்துவர் மனநலக் காப்பகம் சென்னை. டாக்டர் சி.என். நடராசன் பேராசிரியர் சமூகவியல் துறை மதுரைக் கல்லூரி மதுரை. மானிடவியல் திரு. பி. தேவநேசன் சமூக இயக்கவியல் துறை புனித சூசையப்பர் கல்லூரி திருச்சி.