{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3828aujp/", "data": {"id": "3828aujp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3828aujp/", "kind": "article", "headword": "பொருளாய்வுக் குழு", "romanization": "poruḷāyvuk kuḻu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.227720+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மொழி மொழியியல்", "body_ta": "மொழி மொழியியல்\n\nடாக்டர் கி. அரங்கன்\n\nமொழியியல்துறைத் தலைவர்\n\nதமிழ்ப் பல்கலைக்கழகம்\n\nதஞ்சாவூர்.\n\nபேராசிரியர் சி. நயினார் முகமது\n\nமுதல்வர்\n\nசமால் முகமது கல்லூரி\n\nதிருச்சி.\n\nடாக்டர் மா. இராமலிங்கம்\n\nதமிழ்த்துறைத் தலைவர்\n\nபாரதிதாசன் பல்கலைக்கழகம்\n\nதிருச்சி.\n\nடாக்டர் சூ. இன்னாசி\n\nகிறித்தவத்தமிழ் இலக்கியத்துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nடாக்டர் என். குமாரசாமி ராசா\n\nபேராசிரியர்\n\nமொழியியல் துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nடாக்டர் நா. செயராமன்\n\nஇணை பேராசிரியர்\n\nதமிழ்த்துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nவரலாறு, அரசியல், அகழாய்வு\n\nடாக்டர் கி.ர. அனுமந்தன்\n\nபேராசிரியர்\n\nவரலாற்றுத்துறை (ஓய்வு)\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nடாக்டர் மு. அப்துல் இரகீம்\n\nவரலாற்றுத் துறை\n\nபெரியார் ஈ.வே.ரா. கல்லூரி\n\nதிருச்சி.\n\nதிரு அ. கேசவன்\n\n3, மேட்டுக் கம்மாளத் தெரு\n\nகாஞ்சிபுரம்.\n\nடாக்டர் பா. சூரியநாராயணன்\n\nஅரசியல் துறை\n\nஅஞ்சல் வழிக் கல்வி\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nடாக்டர் பி. சண்முகம்\n\nபண்டைய வரலாறு, தொல்லியல் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nபொருளாதாரம், வணிகவியல்\n\nடாக்டர் என்.எஸ் பாலசுப்பிரமணியம்\n\nபேராசிரியர் – துறைத்தலைவர்\n\nபொருளியல் துறை\n\nஎன்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி\n\nநாகமலை – மதுரை.\n\nடாக்டர் டி. பீட்டர்\n\nமுதல்வர்\n\nஸ்காட் கிறித்தவக் கல்லூரி\n\nநாகர்கோவில்.\n\nடாக்டர் பி. சரவணவேலு\n\nபேராசிரியர் – துறைத்தலைவர்\n\nவணிகவியல் துறை\n\nபூண்டி புட்பம் கல்லூரி\n\nபூண்டி – தஞ்சை மாவட்டம்.\n\nகல்வி\n\nடாக்டர் பி.எஸ். பாலசுப்பிரமணியன்\n\nஇணைப் பேராசிரியர்\n\nகல்வியியல் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nதிரு. எஸ். சந்தானம்\n\nமுதல்வர் (ஓய்வு)\n\nகாந்தி நகர்\n\nவேலூர்.\n\nசட்டம், தத்துவம்\n\nதிரு. வ.சி. சந்திரசேகரன்\n\nஇனநிலைப் பேராசிரியர்\n\nமதுரை சட்டக் கல்லூரி\n\nமதுரை.\n\nடாக்டர் இரா. கோலப்பப் பிள்ளை\n\nதத்துவத்துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலை நகர்.\n\nஉளவியல், சமூகவியல்\n\nடாக்டர் என். மாத்ருபூதம்\n\nமனநோய் மருத்துவர்\n\nமனநலக் காப்பகம்\n\nசென்னை.\n\nடாக்டர் சி.என். நடராசன்\n\nபேராசிரியர்\n\nசமூகவியல் துறை\n\nமதுரைக் கல்லூரி\n\nமதுரை.\n\nமானிடவியல்\n\nதிரு. பி. தேவநேசன்\n\nசமூக இயக்கவியல் துறை\n\nபுனித சூசையப்பர் கல்லூரி\n\nதிருச்சி."}}