நேரடிச் சிக்கல் தீர்வு

nēraṭic cikkal tīrvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியமை வினைப் பல பயனாளர் சேய்மை முனையங்க ளிலிருந்து ஒரே சமயத்தில் பயன்படுத்து கையில் சிக்கல்களை நேரடியாகத் தீர்ப்பதற்கான தொலைச் செய்முறைப் பயன்பாடு.இத்தகைய பயன்பாட்டில் ஒரு சேய்மை முனையத்தில் பயன்படுத்துவோருக்கும் ஒரு மையக் கணினியமைவுக்கும் உள்ள ஒரு செயல்முறைக்குமிடையில் ஒரு பரிமாற்றம் அல்லது உரை யாடல் நடைபெறுகிறது. — online problem solving
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உடனடிச் சிக்கல் தீர்வு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1039)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/37zhw9am/

தமிழ்
“நேரடிச் சிக்கல் தீர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37zhw9am/
APA
Oliyon Research. (2026). நேரடிச் சிக்கல் தீர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/37zhw9am/
MLA
"நேரடிச் சிக்கல் தீர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37zhw9am/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment