{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/37zhw9am/", "data": {"id": "37zhw9am", "url": "https://nigandu.oliyonresearch.com/e/37zhw9am/", "kind": "word", "headword": "நேரடிச் சிக்கல் தீர்வு", "romanization": "nēraṭic cikkal tīrvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:05.124062+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியமை வினைப் பல பயனாளர் சேய்மை முனையங்க ளிலிருந்து ஒரே சமயத்தில் பயன்படுத்து கையில் சிக்கல்களை நேரடியாகத் தீர்ப்பதற்கான தொலைச் செய்முறைப் பயன்பாடு.இத்தகைய பயன்பாட்டில் ஒரு சேய்மை முனையத்தில் பயன்படுத்துவோருக்கும் ஒரு மையக் கணினியமைவுக்கும் உள்ள ஒரு செயல்முறைக்குமிடையில் ஒரு பரிமாற்றம் அல்லது உரை யாடல் நடைபெறுகிறது.", "needs_definition": false, "gloss_en": "online problem solving", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உடனடிச் சிக்கல் தீர்வு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1039"}]}}