அழற்சி

aḻaṟci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எரிதல் உணர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழற்சி)
2.
சினம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழற்சி)
3.
பொறாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழற்சி)
4.
கோபம், எரிதல்
5.
காயம் காரணமாக உயிர் வாழும் திசுக்களில் உண்டாகும் எரிச்சல், வீக்கம், அழற்சி போன்ற விளைவுகள் — inflammation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 581)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/37wp6xu4/

தமிழ்
“அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37wp6xu4/
APA
Oliyon Research. (2026). அழற்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/37wp6xu4/
MLA
"அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37wp6xu4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment