மடக்குதல்
maṭakkutal
பொருள்கள் · Senses
1.
மடித்தல்
வால்லிசைத் தெடுத்து வன்றாண் மடக்கி ( கடறாவு. 17)
2.
திருப்புதல். தடுத்திடை மடக்குதன் மானும் ( நகர. 6)
3.
மாறிமாறிச் செய்தல்
4.
வென்று கீழ்ப்படுத்துதல்
5.
வாயடக்குதல்
6.
கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கி வைத்தல். இந்த வயலுக்கு ஒருநாள் மாட்டுக்கடை மடக்கவேண்டும்
7.
பண்டம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துதல்
8.
தடுத்தல்
9.
அழித்தல். மடக்குவாயுயிரையென்னா ( கும்பக. 188)
10.
பணிவாக்குதல்
11.
உடற்கட்டுக் குலைத்தல்
12.
மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல்
13.
தானிய அரி யறுத்தல்
14.
உடுத்துதல். மடக்கினார் புலியின்றோலை ( 955, 1)
15.
ஒதுக்கிக் கட்டுதல்
16.
திரும்பத்திரும்பவருதல். ஒரெழுத்து மடக்கலும் ( 95)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/37q7nq3d/
தமிழ்“மடக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/37q7nq3d/APA
Oliyon Research. (2026). மடக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/37q7nq3d/MLA
"மடக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/37q7nq3d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment