ஆர்டீ எஸ்

ārṭī es
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அனுப்பிவைக்கக் கோரிக்கை என்று பொருள்படும் Request To Send என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தகவலை அனுப்பிவைக்க அனுமதி கேட்டு, இணக்கிக்குக் கணினி அனுப்பும் ஒரு சமிக்கை. பொதுவாக நேரியல் (serial) தகவல் தொடர்பில் இது பயன்படுத்தப்படுகிறது. ஆர்எஸ்-232-சி இணைப்புகளில் 4-வது பின்னில் அனுப்பப்படும் வன் பொருள் சமிக்கையே ஆர்டீ எஸ் எனப்படுகிறது — RTS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 398)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/379behjq/

தமிழ்
“ஆர்டீ எஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/379behjq/
APA
Oliyon Research. (2026). ஆர்டீ எஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/379behjq/
MLA
"ஆர்டீ எஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/379behjq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment