சிரைத்தேக்கம்

ciraittēkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. சிரைகளில் இரத்தம் மிகவும் மெதுவாகப் பாய்தல், 2. கால், கையுறுப்புகளின் சிரைகளை ஒரு அழுத்தப்பட்டை கொண்டு அழுத்துவதன் மூலம் சிரைவழி இரத்தம் இதயத்துக்குத் திரும்புவதை தற்காலிகமாகத் தடை செய்தல் — phlebostasis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 846)
2.
ஒரு பகுதியிலிருந்து சிரையிலிருந்து வெளிவருவது தடைபடுதல் — venostasis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1146)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/36xhzysy/

தமிழ்
“சிரைத்தேக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/36xhzysy/
APA
Oliyon Research. (2026). சிரைத்தேக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/36xhzysy/
MLA
"சிரைத்தேக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/36xhzysy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment