பிள்ளைத்தமிழ்
piḷḷaittamiḻ
பொருள்கள் · Senses
1.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும்.
— A poem describing the various stages of childhood of two kinds.one for male and another for female
2.
இது பிள்ளைக்கவி என்றும் பெயர் பெறும். இதன் வகை இரண்டு. ஒன்று ஆண்பால் பிள்ளைத்தமிழ், மற்றொன்று பெண்பால் பிள்ளைத்தமிழ். புலவன் தான் வழிபடும் தெய்வத்தினையோ, அன்றித் தன் மதிப்புக்குரிய பெரியோர்களையோ குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவங்களில் நூறு விருத்தப்பாவால் பாடப்படுவது. ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பத்துப் பருவங்கள், 1. காப்பு, (தெய்வங்க்ள் குழந்தையைக் காக்க வேண்டுமென்று துதித்தல்.இரண்டாம் மாதத்தில் பாடப்படுவது.) 2. செங்கீரை, (செம்மையான சொற்களைப் பேசு-
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/363nmg7g/
தமிழ்“பிள்ளைத்தமிழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/363nmg7g/APA
Oliyon Research. (2026). பிள்ளைத்தமிழ். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/363nmg7g/MLA
"பிள்ளைத்தமிழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/363nmg7g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment