கடிகாரத் துடிப்பு

kaṭikārat tuṭippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்க முறை சாதனத்தின் செயல்பாடுகளோடு ஒத்தியங்கச் செய்வதற்காக படிக ஊசலினால் ஒரு கால ஒழுங்கில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுத் துடிப்பு — clock pulse
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மின்துடிப்பு அதிர்வு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 263)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/362q8f5n/

தமிழ்
“கடிகாரத் துடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/362q8f5n/
APA
Oliyon Research. (2026). கடிகாரத் துடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/362q8f5n/
MLA
"கடிகாரத் துடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/362q8f5n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment