முதல்தோன்றிகள்

mutaltōṉṟikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓரணு கொண்ட நுண்ணிய கண்ணறையே (செல்லே) எல்லா வேலைகளையும் செய்கிறது. முன்தோன்றிகள் என்றுங்கூறலாம். எ-டு அமீபா, பரமேசியம், பிளாஸ்மோடியம் — protozoa
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 351)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/35zvgkek/

தமிழ்
“முதல்தோன்றிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35zvgkek/
APA
Oliyon Research. (2026). முதல்தோன்றிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/35zvgkek/
MLA
"முதல்தோன்றிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35zvgkek/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment