பயனாளர் தோழமையான

payaṉāḷar tōḻamaiyāṉa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எளிதாகப் பயன்படுத்து வதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மென்பொருள்/வன்பொருள் குறித்துப் பயன்படுத்தப்படும் சொல். சிக்கலான நடைமுறைகளைப் பயனாளர் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. பட்டறிவு இல்லாதவர்களும் பயன்படுத்த மிக எளிது — user-friendly
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1512)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/35uutc5a/

தமிழ்
“பயனாளர் தோழமையான”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35uutc5a/
APA
Oliyon Research. (2026). பயனாளர் தோழமையான. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/35uutc5a/
MLA
"பயனாளர் தோழமையான." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35uutc5a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment