தூவி

tūvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறகு — having sprinkled, Feather or down of birds, Peacock's tail, Swan's down, Swan, Quill-pen, Fin of a fish
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவி)
2.
பரவலாகத் தெளித்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவி)
3.
பறவையிறகு. மறுவி றூவிச் சிறுகருங் காக்கை (ஐங்குறு. 139)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவி)
4.
மயிற் றோகை. (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவி)
5.
அன்னத்திறகு. (பிங்.) ஆய்தூவி யனமென (கலித். 56)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவி)
6.
அன்னப்பறவை. தூவிகணிற்குஞ் சாலிவளைக்குஞ் சோலைசிறக்கும் (திருப்பு. 588).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவி)
7.
எழுதுகோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவி)
8.
மீன் சிறகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவி)
9.
மயில்தோகை, தூபி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 229)
10.
மென்மையான இறகு, (குறள் 1120).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 147)
11.
ஒரு கண்ணறை அல்லது பல கண்ணறையுள்ள புறவளர்ச்சி. புறத்தோலிலிருந்து கிளம்புவது — trichome
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 446)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/35f7camj/

தமிழ்
“தூவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35f7camj/
APA
Oliyon Research. (2026). தூவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/35f7camj/
MLA
"தூவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35f7camj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment