வேளம்

vēḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோழராற் சிறைபிடிக்கப்பட்ட உயர்குலத்து மகளிர் அடிமையாக வாழும்படி அமைத்த அரணிடம்
மீனவர் கானம்புக . . . வேளம்புகு மடவீர் (கலிங். 41). வீரபாண்டியனை முடித்தலை கொண்டு அவன் மடக் கொடியை வேளமேற்றி (S. I. I. iii, 217).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளம்)
2.
வாசத்தலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/35272k7r/

தமிழ்
“வேளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/35272k7r/
APA
Oliyon Research. (2026). வேளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/35272k7r/
MLA
"வேளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/35272k7r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment