மஞ்சட்கொன்றை

mañcaṭkoṉṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மஞ்சள் கொன்றை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மஞ்சட்கொன்றை)
2.
மஞ்சள் நிறப்பூ கொண்ட செடி. இது சென்னா (Senna)என்னும் அறிவியல் பெயர் கொண்ட ஏறத்தாழ 260 வகையான செடி இனங்களில் ஒன்று. இச்செடியின் அறிவியற் பெயர் காசியா சையாமியா (Cassia siamea).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மஞ்சட்கொன்றை)
3.
இதன் இலைகளை உண்ணலாம். மருந்துப்பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் பரக்கோல் (Barakol)என்னும் உணர்வு மட்டுப்படுத்தும் (அல்லது உறக்கம் ஊட்டும்) பொருள் உள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மஞ்சட்கொன்றை)

தொகுதிகள் · Categories: பூக்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34xm55qt/

தமிழ்
“மஞ்சட்கொன்றை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/34xm55qt/
APA
Oliyon Research. (2026). மஞ்சட்கொன்றை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/34xm55qt/
MLA
"மஞ்சட்கொன்றை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/34xm55qt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment