தர்மம்

tarmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடை, கொடையளித்தல்
(மகாபாரதம்) கர்ணன் தன்னுயிரினை (தான் சேர்த்த நற்பலன்களை) கண்ணனுக்கு கொடையளித்தான் (தர்மம் செய்தான் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (தர்மம்)
2.
நற்செயல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தர்மம்)
3.
விதி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தர்மம்)
4.
காண்க...தருமநூல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தர்மம்)
5.
ஒழுக்கம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தர்மம்)
6.
கடமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தர்மம்)
7.
நீதி
பொருது மென்கை தருமமோ ( சூதுபோர். 186).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தர்மம்)
8.
தானமுதலிய அறம்
தர்மமுந் தக்கார்க்கே செய்யா ( 250).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தர்மம்)
9.
இயற்கை ()
தரும மிஃதெனப் பன்னா மரபெனின் ( 11, 23).*முழு அர்த்தங்களுக்கு தருமம் என்னும் பக்கத்திற்குச் செல்லவும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தர்மம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34w3ddd6/

தமிழ்
“தர்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/34w3ddd6/
APA
Oliyon Research. (2026). தர்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/34w3ddd6/
MLA
"தர்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/34w3ddd6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment