தர்மம்
tarmam
பொருள்கள் · Senses
1.
கொடை, கொடையளித்தல்
(மகாபாரதம்) கர்ணன் தன்னுயிரினை (தான் சேர்த்த நற்பலன்களை) கண்ணனுக்கு கொடையளித்தான் (தர்மம் செய்தான் )
2.
நற்செயல் ()
3.
விதி ()
4.
காண்க...தருமநூல் ()
5.
ஒழுக்கம் ()
6.
கடமை
7.
நீதி
பொருது மென்கை தருமமோ ( சூதுபோர். 186).
8.
தானமுதலிய அறம்
தர்மமுந் தக்கார்க்கே செய்யா ( 250).
9.
இயற்கை ()
தரும மிஃதெனப் பன்னா மரபெனின் ( 11, 23).*முழு அர்த்தங்களுக்கு தருமம் என்னும் பக்கத்திற்குச் செல்லவும்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34w3ddd6/
தமிழ்“தர்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/34w3ddd6/APA
Oliyon Research. (2026). தர்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/34w3ddd6/MLA
"தர்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/34w3ddd6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment