ஏவு வலி

ēvu vali
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலி உண்டாகும் ஆதார இடத்திலிருந்து தொலைவில் வலி ஏற்படுதல், எ-டு தோள் பட்டை சார்ந்த வலி பித்தப்பை நோயில் உணரப்படுதல் — referred pain
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 937)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34vyf2ar/

தமிழ்
“ஏவு வலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34vyf2ar/
APA
Oliyon Research. (2026). ஏவு வலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/34vyf2ar/
MLA
"ஏவு வலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34vyf2ar/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment