முள்நாறிப் பழம்

muḷnāṟip paḻam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துரியன் என்ற பழவகையினைக் குறிக்கிறது.
விளக்கம்30வகையான பழங்கள் உள்ளன.ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும் மற்றும் 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. இப்பழத்தின் வாடை அதிகமாக இருக்கும்.இதுவும் இதன் சிறப்புத் தன்மையாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்நாறிப் பழம்)

தொகுதிகள் · Categories: பழங்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34sf6h8f/

தமிழ்
“முள்நாறிப் பழம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/34sf6h8f/
APA
Oliyon Research. (2026). முள்நாறிப் பழம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/34sf6h8f/
MLA
"முள்நாறிப் பழம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/34sf6h8f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment