{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "34sf6h8f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/34sf6h8f/", "kind": "word", "headword": "முள்நாறிப் பழம்", "romanization": "muḷnāṟip paḻam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:21:58.744787+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "maram-palankal", "name_ta": "பழங்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "துரியன் என்ற பழவகையினைக் குறிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["விளக்கம்30வகையான பழங்கள் உள்ளன.ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும் மற்றும் 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. இப்பழத்தின் வாடை அதிகமாக இருக்கும்.இதுவும் இதன் சிறப்புத் தன்மையாகும்."], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முள்நாறிப் பழம்"}]}}